நான் படித்ததில் பிடித்த சிந்தனைகள்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  12:32 PM No comments



1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை

    - பிடல் காஸ்ரோ

2. புரட்சி தானாக உருவாகுவதில்லை...
    நாம்தான் உருவாக்க வேண்டும்...!

    -சேகுவேரா 

3. எங்கே அந்நீதியை கண்டாலும்
    உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா...!
    அப்படியானால் நீயும் நானும் நண்பன் தான்..!

 -சேகுவேரா

4. வாழ்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.....
     வாழ்கையை முழுதாக வாழவில்லை என்று தான் அர்த்தம்!"


-சேகுவேரா

5. தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள          வேண்டியது நிறைய இருக்கிறது

-லெனின் 

6. "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை    சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன்,  ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில்  அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு  எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி.  அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"

- சேகுவேரா

7. "நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள்      , அப்போதும் அநீதிக்கு எதிராக தோட்டாக்கள் சீறிப்பாயும் "

- சேகுவேரா

8. புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது இன்னொரு     முறை நீ அவமனபடாமல் காப்பாற்றும்

-ஹிட்லர் 

9. கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத    கடவுளை மதித்தும் பயன் இல்லை.

-அன்னை தெரசா

10. சிந்திக்கும் போது,நிதானமாக சிந்தியுங்கள்..
     செயல்படும் போது,உறுதியோடு செயல்படுங்கள்...
     விட்டுக்கொடுக்கும் போது,
     மன நிறைவோடு விட்டுக்கொடுங்கள்..

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top